| 003 | : | 3 |
| 008 | : | 8 |
| 040 | : | _ _ |a IN-ChTVA |
| 245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
| 260 | : | _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1971 |
| 300 | : | _ _ |a 72 p. |b ill. |
| 310 | : | _ _ |a மாதம் இருமுறை |
| 362 | : | _ _ |a Vol. 1, no. 4 (ஆகஸ்ட் 16, 1971) |
| 500 | : | _ _ |a Page No. 11,13,48,49- Missing. |
| 520 | : | _ _ |a இந்த இதழில் முக்கியமான பல வரலாற்றுச் சின்னங்கள் தமிழநாட்டில் இருக்கின்றன. அவைகளைப் பற்றி பொதுமக்கள் அறியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சித்துறை வல்லுநர்கள் இதனைப் பற்றி நல்ல நூல்கள் எழுதவில்லை. ஆனால் சில சமயங்களில் வரலாற்றுக் கதை எழுதும் ஆசிரியர்கள் இச்சின்னங்களைச் பற்றி கதை புனைந்து எழுதியவுடன் அச்சின்னங்களுக்கு பெருமை கிடைத்துள்ளன. தொல்பொருள் சின்னங்களாக இரண்டு ஊர்களைச் சொல்லாம் அவை மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோயில் இவை இரண்டு ஊர்களை சொல்லாம் எனவே மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. |
| 546 | : | _ _ |a In Tamil |
| 653 | : | _ _ |a மின்வசதி முழுமைவிழா, மஞ்சள் காமாலை, வெண்பாப் போட்டி, சிற்பத்திறனில் சிறந்த தாராசுரம், பஞ்சம் பறந்துவிடும், மரமும் மணிக்குறளும், திருவாளர் பொன் மொழியார், ஏன் இந்தக் காதல், அரங்கேற்றம். |
| 850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
| 995 | : | _ _ |a TVA_PRL_0000218 |
| barcode | : | TVA_PRL_0000218 |
| book category | : | தமிழரசு |
| book | : |